ஆப்நகரம்

பணத்தைப் போட்டு லாபம் பெற சிறந்த வங்கி எது?

அதிக வட்டி லாபம் தரும் வங்கிகள்!

Samayam Tamil 15 May 2021, 6:00 pm
ஃபிக்சட் டெபாசிட் சேமிப்புத் திட்டங்களுக்கு இந்தியாவில் அதிக வட்டி லாபம் தரும் வங்கிகள் மற்றும் அவற்றின் வட்டி விகிதங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil check latest fd rates of top banks
பணத்தைப் போட்டு லாபம் பெற சிறந்த வங்கி எது?


ஃபிக்சட் டெபாசிட்!

வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் என்ற நிலையான வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்வது கையிருப்பில் உள்ள பணத்தை வேகமாக பெருக்குவதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதன் மூலம் குறுகிய காலத்தில் உங்களது சேமிப்புப் பணத்தை இரட்டிப்பாக்கலாம். இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தொடங்கி பல்வேறு வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் சேமிப்புத் திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்குகின்றன. எனவே டெபாசிட் செய்வதற்கு முன்னர், எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்த்து அதன்படி திட்டமிட்டுச் சேமித்தால் நல்ல லாபம் பெறலாம்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா:

7 நாள் முதல் 45 நாள் வரை - 2.9%

46 நாள் முதல் 179 நாள் வரை - 3.9%

180 நாள் முதல் 210 நாள் வரை - 4.4%

211 நாள் முதல் 1 வருடம் வரை - 4.4%

1 வருடம் முதல் 2 வருடம் வரை - 5%

2 வருடம் முதல் 3 வருடம் வரை - 5.1%

3 வருடம் முதல் 5 வருடம் வரை - 5.3%

5 வருடம் முதல் 10 வருடம் வரை - 5.4%

ஐசிஐசிஐ பேங்க்:

7 நாள் முதல் 14 நாள் வரை - 2.50%

15 நாள் முதல் 29 நாள் வரை - 2.50%

30 நாள் முதல் 90 நாள் வரை - 3%

91 நாள் முதல் 184 நாள் வரை - 3.5%

185 நாள் முதல் 1 வருடம் வரை - 4.40%

1 வருடம் முதல் 18 மாதம் வரை - 4.9%

18 மாதம் முதல் 2 வருடம் வரை - 5%

2 வருடம் முதல் 3 வருடம் வரை - 5.15%

3 வருடம் முதல் 5 வருடம் வரை - 5.35%

5 வருடம் முதல் 10 வருடம் வரை - 5.50%

பஞ்சாப் நேஷனல் பேங்க்:

7 நாள் முதல் 45 நாள் வரை - 3%

46 நாள் முதல் 90 நாள் வரை - 3.25%

91 நாள் முதல் 179 நாள் வரை - 4%

180 நாள் முதல் 270 நாள் வரை - 4.4%

271 நாள் முதல் 1 வருடம் வரை - 4.5%

1 வருடம் - 5.20%

1 வருடம் முதல் 3 வருடம் வரை - 5.20%

3 வருடம் முதல் 10 வருடம் வரை - 5.30%

ஆக்சிஸ் பேங்க்:

7 நாள் முதல் 29 நாள் வரை - 2.50%

30 நாள் முதல் 3 மாதம் வரை - 3%

3 மாதம் முதல் 4 மாதம் வரை - 3.5%

4 மாதம் முதல் 6 மாதம் வரை - 3.75%

6 மாதம் முதல் 11 மாதம் 25 நாள் வரை - 4.40%

11 மாதம் 25 நாள் முதல் 1 வருடம் 5 நாள் வரை - 5.15%

1 வருடம் 5 நாள் முதல் 18 மாதம் வரை - 5.10%

18 மாதம் முதல் 2 வருடம் வரை - 5.25%

2 வருடம் முதல் 5 வருடம் வரை - 5.40%

5 வருடம் முதல் 10 வருடம் வரை - 5.50%

ஹெச்டிஎஃப்சி பேங்க்:

7 நாள் முதல் 29 நாள் வரை - 2.50%

30 நாள் முதல் 90 நாள் வரை - 3%

91 நாள் முதல் 6 மாதம் வரை - 3.5%

6 மாதம் முதல் 1 வருடம் வரை - 4.4%

1 வருடம் முதல் 2 வருடம் வரை - 4.9%

2 வருடம் முதல் 3 வருடம் வரை - 5.15%

3 வருடம் முதல் 5 வருடம் வரை - 5.30%

5 வருடம் முதல் 10 வருடம் வரை - 5.50%

அடுத்த செய்தி

டிரெண்டிங்