ஆப்நகரம்

ஒரு குட்டி கதை vs ஒரு கத சொல்ட்டா சார் : மொரட்டு சம்பவம் கன்பார்ம்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் முதல் பாடல் காட்சி வெளியாகும் தேதி பற்றிய அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Samayam Tamil 11 Feb 2020, 8:01 pm
நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணையும் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் வெள்ளிக்கிழமை, காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டார். சோனி மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் இந்த பாடல் சரியாக மாலை 5 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த பாடல் வெளியீட்டை ரசிகர்கள் இப்போதிலிருந்தே கொண்டாடி வருகின்றனர்.
Samayam Tamil vijay fans celebrates master first single in twitter
ஒரு குட்டி கதை vs ஒரு கத சொல்ட்டா சார் : மொரட்டு சம்பவம் கன்பார்ம்


பாடலாசிரியர் தெரியாம பாட்டு கேக்க போறோமா?

Twitter-𝐒𝐀𝐌 𝐂 𝐒

selfie-ah முழுசா celebrate பண்ணி முடிக்கல

மொரட்டு சம்பவம் கன்பார்ம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்