ஆப்நகரம்

Remove Curses : கர்ம வினைகள் நீங்கி நற்பலன்கள் பெறுவதற்கான எளிய பரிகாரங்கள்

நம் வாழ்வில் முன்னேற்றங்களைப் பெறவும், நம் கர்ம வினைகள் தீர்க்கவும் நாம் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன, நாம் செய்ய வேண்டிய உதவிகள் என்ன பார்ப்போம்...

Samayam Tamil 22 May 2020, 7:31 am
நமக்கு முக்தி கிடைக்காமல் நம்முடைய பிறப்பிற்கு காரணமாக அமைவது நாம் செய்த பாவங்களும், அறிந்தும், அறியாமல் நாம் செய்த பாவங்கள் தான் காரணம்.
Samayam Tamil How to Get Good Life In Tamil
Pariharam For Change Our Bad Fate


நம்முடைய வினையின் காரணமாக நம்முடைய இந்த பிறவியில் எதிரிகள், கடன் தொல்லை, கர்ம வினை, பித்ரு சாபம், முன் வினைகள் என எதுவாக இருந்தாலும் அவை நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம் இதோ...

1. தினமும் வீட்டில் சுத்தமான நெய் விளக்குகளை ஏற்றி உங்களின் குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வணங்கவும்.

விரதங்களின் வகைகளும், விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

2. தினமும் பசுவிற்கு அவை உண்ணக்கூடிய சிறிதளவு உணவு கொடுக்கவும். (அகத்திக் கீரை உட்பட)

இன்றைய ராசி பலன்கள் (22 மே 2020)

3. தினமும் நண்பகல் 12 மணிக்கு மேல் காகத்திற்கு உணவு வைக்கவும்.

4. தினமும் ஏழை, எளியோருக்கு முடிந்தளவு அல்லது யாருக்கேனும் ஒருவருக்காவது சிறிதளவு உணவு வழங்கவும், குழந்தைகளுக்கு இனிப்பு, பால் வழங்கவும்.

தீய வழியில் செல்லும் கணவன் திருந்தி வாழ செய்வது எப்படி?

5. எறும்புகளுக்கு தினமும் சர்க்கரை உணவாக்கவும்.

மேலே குறிப்பிட்ட இந்த செயல்கள் நம் பாவங்களையும், நம் முன்வினைகளைப் போக்கக் கூடிய மிக சக்தி வாய்ந்த பரிகாரம் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.

நாம் முடிந்தளவு இவற்றை செய்து வர நம் வாழ்வில் நல்ல மாற்றங்களும், கடவுளின் ஆசியும் பெறலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்