ஆப்நகரம்

துலாம் ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்

துலாம் லக்னமாக வந்து லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் கணவன் மனைவி ஒற்றுமையில் உச்சத்தைத் தொட்டு விடுவார்கள்.

Samayam Tamil 10 Jun 2019, 1:41 pm
துலாம் லக்னமாக வந்து லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் கணவன் மனைவி ஒற்றுமையில் உச்சத்தைத் தொட்டு விடுவார்கள். சுக்கிரன் வீட்டில் சூரியன் இருப்பதால் காமக்கடலில் மூழ்கி முத்தெடுத்து விடுவார்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும் காதல் வசப் கூடிய படம் காதல் வசப்படக்கூடியவர்கள் ஆகவும் இருப்பார்கள்.
Samayam Tamil Libra Sun


உடல் சற்று பலவீனமாகும் நரம்புகள் பலவீனமாக வாய்ப்பு உள்ளது மற்றபடி மழை வெயில் பாராமல் கடுமையாக உழைக்கக் கூடிய ஜாதகர் ஆவார். பிரயாணத்தை அதிகம் விரும்பக் கூடியவர்களாக இருப்பார்கள்.

சந்திரன் மேஷ ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்கள...

வாகன வசதிகள் மேம்படும் திருமணத்திற்குப் பின்னர் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் உள்ளவர்களாக இருப்பார்கள். மனைவி வருவது மாற்றம் வருவதற்குச் சமம். சமுதாயத்தில் குண்டாக இருப்பார்கள். குணக்குன்றாக இருப்பார்கள். சூரியன் இங்கு நீசம் பெறுவதால் பொருளாதார பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். ஏதாவது ஒரு விதத்தில் கடன் என்பது இவர்கள் வாழ்வில் தவிர்க்க இயலாதது.

அனைத்து ராசிக்கான சூரிய திசை கொடுக்கும் பலன்கள்!

அனைத்து ராசிக்கான சந்திர திசை கொடுக்கும் பலன்கள்!

Birthstones Chart:எந்த ராசியினர் எந்த ராசிக்கல் அணியலாம்?: ஜோதிடர்களின் விளக்கம்


இம்மாதிரியான ஜாதகர்களை நம்பியே பைனான்ஸ் மற்றும் பேங்க் போன்றவைகள் இயங்குகின்றன. வாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிக்கும் இவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு சற்று கூடுதலாக உழைக்க வேண்டி வரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்