ஆப்நகரம்

இன்றைய பஞ்சாங்கம் (10/07/2019)

இன்றைய நாள் 2019 ஜூலை 10ம் தேதி எப்படி இருக்கும், இன்றைய நல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஸ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 10 Jul 2019, 12:03 pm
ஆனி 25 (புதன்கிழமை) - 10/07/2019
Samayam Tamil panchangam july 10

திதி: அஷ்டமி காலை 07.39 வரை பின்னர் நாளை விடியற்காலை 04.09 வரை நவமி
நட்சத்திரம்: சித்திரை காலை 08.39 வரை பின்னர் சுவாதி
(அடைப்பு நடத்திரம் 2 மாதம்)

இன்றைய நல்ல நேரம்
காலை 9.15 - 10.15
மாலை 4.45-5.45

இராகு காலம்: மதியம்: 12 முதல் 1.30
எமகண்டம் - காலை 7.30 - 9.00
குளிகை காலம்: காலை 10.30 - 12.00
குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைப்பெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)
சூலம் - வடக்கு

ஆபரேசன் செய்து குழந்தை பெற நேரம் (குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்து செய்யவும்)

சுப ஹோரைகள்
காலை 6:00- 7:00 புதன்
காலை 7:00 -7:30 சந்திரன்
காலை 9:00-10:00 குரு
மதியம் 01:30 - 02:00 புதன்
மதியம் 02:00 - 03:00 சந்திரன்
மாலை 04:00 - 05:00 குரு
இரவு 07:00 - 08:00 சுக்கிரன்
இரவு 08:00 - 09:00 புதன்
இரவு09:00 - 10:00 சந்திரன்
இரவு11:00 - 12:00 குரு
நடு இரவு 02:00 - 03:00 சுக்கிரன்
விடியற்காலை 03:00 - 04:00 புதன்
விடியற்காலை 04:00 - 05:00 சந்திரன்

சந்திராஷ்டம ராசி :- மீனம்
நட்சட்த்திரம்: உத்திரட்டாதி, ரேவதி

இன்மைய சாஸ்திர தகவல்
இன்று சக்கரத்தாழ்வார் ஜெயந்தி. சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம் செய்தால் வீட்டில் சுதர்ஸன ஹோமம் செய்யவும் சிறப்பான நாள் ஆகும்.

இமையன்புடன்
வாஸ்து வித்யாபதி
மு கண்ணன் B.A., D.T.A., D.V.S.,
அரவக்குறிச்சி, கரூர்.
98946 14956, 94869 14956

அடுத்த செய்தி

டிரெண்டிங்