மேஷம்
மேஷ ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறிய இடமாற்றத்தை பற்றிய சிந்தனைகள் செயல்பாடுகள் இருக்கும். பத்திரிகைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் நாள் ஆகும்.
ஒரு மனிதனில் இருக்கும் இரண்டு தெய்வங்கள்; உணர்ந்தால் உயரத்திற்குக் கொண்டு செல்லும்
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். மாணவர்களின் கல்வி நிலையில் மேல் நிலையை அடைவார்கள். வியாபாரிகளுக்கு வெற்றி உண்டாகும் நாள் ஆகும். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாகும்.
எண்களும் அவற்றிற்குரிய கிரகங்கள் என்ன தெரியுமா?
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும். உங்களுடைய பேச்சிற்கு சமுதாயத்திலும், குடும்பத்திலும் மதிப்பும், மரியாதையும் உண்டாகும். வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும்.
சஞ்சீவி மலையை கொண்டு வந்த அனுமன் - வேலூர் பெரிய ஆஞ்சநேயர் கோயில் சிறப்பு
கடகம்
கடக ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். ஒரு சிலருக்கு உத்தியோக உயர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உத்தியோக உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.உடல் நலம் நன்றாக இருந்து வரும். மாணவர்களின் கல்வி மேல் நிலையில் இருக்கும்.
Video-இன்றைய ராசி பலன் - 09 / 10 / 2020 | தினப்பலன்
சிம்மம்
சுபகாரிய முயற்சிகளும் திருமணம் முயற்சிகளும் வெற்றி அடைய காண்பீர்கள்.புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். தகவல் தொழில்நுட்பத் துறை கணக்குத் தொடங்க கட்டுமானத் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு மிகச் சிறந்த நாள் ஆகும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோக உயர்வுக்கு வழி உண்டு.
துலாம்
சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். உத்தியோக உயர்வை நோக்கி இருப்பவர்களுக்கு அவைகளில் வெற்றி உண்டாகும். கல்வியில் மேல் நிலை அடைய வாய்ப்பு உள்ளது. அரசியல் துறையில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
சற்று பற்றாக்குறை இருந்தாலும், வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு பண உதவிகள் வெளியிலிருந்து வந்து சேரும். மாணவர்களின் கல்வி மேம்பாடு அடைய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் வார்த்தையில் நிதானம் தேவை. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் செலவும், அலைச்சலும் உண்டு. வயதானவர்களுக்கு சிறிய அளவில் உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். பணிச்சுமை சற்று அதிகமாக வாய்ப்பு உள்ளது.
மகரம்
மகர ராசி நண்பர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். வேலையில் மாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு இன்று மாற்றம் அடைய வாய்ப்பு உண்டு.கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருந்து வரும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வெற்றி உண்டாகும்.மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உடல் நலம் நன்றாக இருந்து வரும்.
மீனம்
மீன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். சொத்து வாங்குவது விற்பது வாகனங்கள் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல ஏற்றம் மிகுந்த நாள் ஆகும்.