ஆப்நகரம்

இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்....

Samayam Tamil 17 Oct 2021, 8:00 am
ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்....
Samayam Tamil today horoscope 03 december 2020 daily astrology in tamil dhanusu rasi get unexpected cash flow
இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)


மேஷ ராசி

உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். சற்று கூடுதலான பணிச்சுமையை சுமக்க வேண்டி வந்தாலும் அவற்றால் ஆதாயமும் உண்டாகும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். ஊதிய உயர்வுக்கான அல்லது ஊதிய உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் தென்படும்.


ரிஷப ராசி

பெண்களுக்கு பிறந்த நாள் ஆகும் ஒற்றுமை நன்றாக இருக்கும். நீண்டநாள் எதிர்பார்த்திருந்த பொருளாதார வரவு உண்டு. உள்ளவர்களுக்கு உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறந்த ஓய்வு நாளாக இன்று இருக்கும்.

மிதுன ராசி

வீட்டில் உங்கள் காதல் சம்பந்தமாக பேசுவதற்கு உகந்த நாள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும். உடல் ஆரோக்கியம் சிறு சிறு தொழிலை கிடைக்க வாய்ப்பு உண்டு. பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் இல்லை

Video-இன்றைய ராசி பலன் - 03 / 12 / 2020 | தினப்பலன்

கடக ராசி

ஒரு சிலர் கடனை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் இவைகள் உங்கள் கை வந்து சேர வாய்ப்புகள் உண்டு. கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பிரயாணங்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டு .

சிம்ம ராசி

சொந்தத் தொழில் செய்பவர்கள் பெறுவார்கள் ஏற்றம் பெறுவார்கள்.ஆராய்ச்சிகளில் இருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கணவனும் மனைவியும் பிரயாணங்கள் செய்வதற்கு வாய்ப்பு உண்டு. உடல்நலனில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள்.


கன்னி ராசி

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஆதாயம் பெறுவார்கள். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக அமையும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பற்றாக்குறைகள் நீங்குவதற்கான நல்ல நாள் ஆகும்.

எந்தப் பிரச்சினையையும் கண்டு அஞ்சாத 4 ராசிகள் யார் தெரியுமா?

துலாம் ராசி

கோபத்தை குறைத்துக் கொள்ளவும் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த ஓய்வு நாடாகவே இருக்கும். வேலைப்பளு கூடுதலாக இருக்கும்.


தொழில், காதல் மற்றும் வேலையில் உறவுகளை மேம்படுத்த ஜோதிடத்தில் வழிகள்

விருச்சிக ராசி

குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் என்றாலும் வார்த்தைகளில் நிதானம் தேவை. வேலை மாற்றத்தை நோக்கி இருப்பவர்களுக்கு சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமையில் சிறுசிறு பிரச்சினைகள் விலகும்.


கண்ணாடியை வாங்கும் போதும், வீட்டில் வைக்கும் போதும் பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள்

தனுசு ராசி

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் வெற்றிக்கான கூடிய நல்ல நாள் ஆகும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு வேலை சற்று காலதாமதமாகும்.

வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!

மகர ராசி

.சிறப்பான ஓய்வு கிடைக்க கூடிய நல்ல நாள் ஆகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வழிகள் விசா தொடர்பான காரியங்களில் இருப்பவர்கள் வெற்றி அடைவார்கள்.

கும்ப ராசி

உத்தியோகத்தில் ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண்முன் வந்து நிற்கும் மாணவர்கள் கல்வியில் ஏற்றம் அடைவார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை போன்றவை உண்டாக வாய்ப்பு உண்டு நண்பர்கள்.

மீன ராசி

குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். குடும்ப அமைதியை நிலை நாட்டுவார்கள். சட்டென உணர்ச்சி வசப்படக் கூடிய நிலை ஏற்படும் என்பதால் நிதானத்தையும் பேச்சில் கவனத்தையும் கொள்ளவும்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்