மேஷ ராசி
தனவரவு உண்டு. உங்களுடைய பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் கூடும்.மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும். காதல் தொடர்பான விஷயங்களில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும். புது தொழில் முயற்சிகள் தொடர்பான திட்டமிடுதல் மனதில் ஏற்படும்.
ரிஷப ராசி
தனவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புது தொழில் முயற்சிகள் எடுப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்கள் அனுகூலம் உண்டு. வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி உண்டு.
குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய மகாபாரதக் கதையும் அதன் நீதியும்
மிதுன ராசி
வாகன தொழில், அரசு நிர்வாகம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும். பிற்பகலில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டு.
டிசம்பர் மாதம் நடக்கும் 5 முக்கிய கிரக பெயர்ச்சிகள் - ராசிகளுக்கு எப்படிப்பட்ட மாற்றத்தை தரும்?
Video-இன்றைய ராசி பலன் - 25 / 11 / 2020 | தினப்பலன்
கடக ராசி
வெளியூர்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சிலர் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பர். ஒரு சிலருக்கு வெளிநாட்டிற்கு செல்வதற்கான நல்ல செய்திகள் வந்து சேரும் நாளாகும். தன வரவு உண்டாகும். தனவரவும் மன மகிழ்ச்சியும் கிடைக்கும்.
சிம்ம ராசி
தொழில் ரீதியாக தாங்கள் எடுக்கும். முயற்சிகள் வெற்றியடையும். நாளின் பிற்பகுதியில் குடும்பத்தில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை.கோபத்தை குறைத்து கொள்வது அவசியம்.
கன்னி ராசி
சுபகாரிய பேச்சு வார்த்தைகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பது வெற்றிக்கனியை பெறும். வழியை எளிதாக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பெண்களுக்கு பொறுமையைக் கைக் கொள்ளும் நாளாக இன்றைய நாள் அமைகிறது. அளவிற்கு கடின உழைப்பைப் போட்டு வெற்றி பெறுவீர்கள்.
திருமணத்திற்கு ஏன் ரஜ்ஜூ பொருத்தம் முக்கியம் தெரியுமா? ; நட்சத்திரங்களும் அதற்குரிய ரஜ்ஜு வகைகள்
7man holding libra sign
சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றியடையும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்லதொரு நாளாகும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும்.
விருச்சிக ராசி
எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியடையும். கடன் பிரச்சினைகள் சற்றே மனதில் கவலையை ஏற்படுத்தினாலும் அவற்றை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும் நாள் ஆகும்.
திருவண்ணாமலை திருக்கோயில் கார்த்திகை தீபம் இலவச தரிசன முன்பதிவு செய்ய
தனுசு ராசி
குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் சற்று கவனம் தேவை.சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம். பத்திரிக்கைத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.
அறிவான, அழகான குழந்தை பிறக்க, நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய சுப நாட்கள், திதிகள்
மகர ராசி
சுப காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும் உடல் நலம் நன்றாக இருந்து வரும். சுய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஒருசிலருக்கு திடீர் பிரயாணங்கள் ஏற்படலாம்.
மாணவர்கள் படிப்பில் கவனம் அதிகரிக்கவும், மதிப்பெண் அதிகம் பெற வாஸ்து கூறும் சிறந்த யோசனை!
கும்ப ராசி
தொழிலில் முன்னேற்றம் உண்டு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். ஒரு சிலருக்கு வலி நல்லது முதுகு வலி சிறிய அளவில் வந்து செல்லும்.
மீன ராசி
எதிர்பார்த்த பணவரவு உண்டு. இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் புதிய நட்புகள் உருவாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். ஆயில் அண்ட் கேஸ் வங்கித்துறை மருத்துவத்துறை ஆன்மீகம் போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் நடக்கும்.
கீழே கிடந்த பணத்தை எடுத்து பயன்படுத்தினால் அதிர்ஷ்டமா?, துரதிஷ்டம் துரத்துமா?