ஆப்நகரம்

Dhanush Rasi: தனுசு ராசி வருட அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் பொது பலன்கள்

தனுசு லக்கினத்திற்கு 1,4 ஆம் ஆதிபத்தியம் பெற்ற குரு பகவான் பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதால், எந்த விஷயங்களும் தலைமை தாங்கக் கூடாது , எந்த முயற்சியிலும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் , வாகனத்தில் கவனமாகவும், மெதுவாகவும் செல்ல வேண்டும்.

Samayam Tamil 29 Mar 2019, 5:01 pm
தனுசு லக்கினத்திற்கு 1,4 ஆம் ஆதிபத்தியம் பெற்ற குரு பகவான் பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதால், எந்த விஷயங்களும் தலைமை தாங்கக் கூடாது , எந்த முயற்சியிலும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் , வாகனத்தில் கவனமாகவும், மெதுவாகவும் செல்ல வேண்டும்.
Samayam Tamil dhaunsh-rasi


ஐந்தாம் பார்வையாக நாலாம் இடத்தை பார்ப்பதால் , திருமண யோகமும் , புத்திர பாக்கியமும் , வீடு வாகன யோகமும், ஏழாம் பார்வையாக ஆறாமிடத்தைப் பார்ப்பதால். தைரியமும், முயற்சி பெறுவதும், 9-ஆம் பார்வையாக எட்டாமிடத்தை பார்ப்பதால் , எதிலும் வெற்றி கிடைப்பதும் , ஆனால் எதிலும் தலைமை வாங்க வேண்டாம் , மௌனமாக அமைதியாகவும் செயல்பட வேண்டும்.

அதிசார குரு பெயர்ச்சி 2019 என்றால் என்ன? - அனைத்து ராசிகளுக்கான பலன்கள்

மாணவர்கள் கல்வியில் பயோடெக்னாலஜி துறையிலும், மருத்துவத் துறையிலும், ஏரோநாட்டிக்கல் துறையிலும், வங்கி துறையிலும், பத்திரிகைத் துறையிலும் , ஆசிரியர் துறையிலும், கூட்டுறவு துறையிலும் சிறப்பாக உயர்ந்து வருவார்கள், புதிய சொத்துக்களை வாங்க போதும், வாகனங்கள் வாங்கும் போதும், தொழில் தொடங்கும் போதும், தாயார் (அல்லது) மனைவி பெயர் சேர்த்து எழுத வேண்டும், இவை முக்கியமானது. அப்பொழுதுதான் கண் திருஷ்டி வராது, குடும்பதந்தை(அல்லது) கணவர் பெயருக்கும், தனியாக பத்திரமும், வாகனம் எப் சி ,ஆர் சி, தொழில் தொடங்கும் லைசென்சும் தனியாக வாங்க வேண்டாம், கண்திருஷ்டி வந்து கடனாளியாகவும், சில விபத்துகளும் தொழிலில் நஷ்டமாகாவும் , உயிர் பயமோ தருகின்றன, அதனால் தான் தாயார் (அல்லது) மனைவி சேர்த்து எழுத வேண்டும்.

தொழில் செய்வது , மளிகை கடையிலும் ஜவுளிக்கடை கடையிலும், எலக்ட்ரானிக் கம்பெனி துறையில், வேலைவாய்ப்பில் உயர்ந்து வரும், தந்தையாருக்கு, சகோதரருக்கு மிகச் சிறப்பாக பாச மாக இருப்பார் ,தனுசு ராசி நட்சத்திர பொதுப்பலன் ஆகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்