ஆப்நகரம்

Virgo September 2019 Horoscope:செப்டம்பர் மாத கன்னி ராசி பலன்கள்

கன்னி ராசிக்காரர்களுக்கான செப்டம்பர் மாத பலன்களை இங்கு காணலாம். பலன்களை கணித்தவர்: திண்டுக்கல் ஜோதிடர் P. சின்னராஜ்.

Samayam Tamil 31 Aug 2019, 6:56 pm
காலபுருஷ தத்துவத்தில் 6வது இடத்தில் இருக்கும் கன்னிராசிக்கு புதன் ராசி அதிபதியாக இருக்கின்றார். ராசி அதிபதி புதன் மாத தொடக்கத்தில் 11ம் பாவத்தில் அமர்ந்துள்ளார்.
Samayam Tamil kanni 1


புதன் 12ம் பாதத்தில் மறைந்து இருக்கிறார். ஆனால் 12ம் இடத்தில் புதனுக்கு மறைவு கிடையாது என்பதாலும், அவருடன் சூரியன் இருப்பதால் தோஷத்தில் இல்லாமல், யோகத்தில் தான் இருப்பார்.

சொத்து வாங்குதல், புதிய வாகனம் வாங்குதல், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு.
2க்கு அதிபதி 12ல் நின்றால் குடும்பத்தை பிரிக்கும் என்பார்கள்/ ஆனால் சூரியன் அங்கு ஆட்சியாகி நிற்பதால் குடும்பத்தை சேர்க்கும். பல விஷேசங்களுக்கு செல்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள், தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும்.
கன்னி ராசிக்காரர்கள் அதிகமானோருக்கு திருமண யோகம் உண்டு.

அடுத்த செய்தி

டிரெண்டிங்