ஆப்நகரம்

இன்றைய பஞ்சாங்கம் 14 செப்டம்பர் மாதம் 2021

இன்று ரிஷபம் ராசியில் இருக்கும் கார்த்திகை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.முருகன், துர்க்கை வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

Samayam Tamil 14 Sep 2021, 7:13 am

ஹைலைட்ஸ்:

  • இன்று ரிஷபம் ராசியில் இருக்கும் கார்த்திகை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.
  • முருகன், துர்க்கை வழிபாடு செய்வது நல்லது.
  • இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Durga Devi Worship
14 செப்டம்பர் மாதம் 2021 பிலவ வருடம் செவ்வாய்க்கிழமை ஆவணி 29
வளர்பிறை
திதி : இன்று மதியம் 3.19 மணி வரை அஷ்டமி பின்னர் நவமி திதி
நட்சத்திரம் : இன்று காலை 9.53 மணி வரை கேட்டை நட்சத்திரம் அதன் பின்னர் மூலம் நட்சத்திரம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை
யோகம்: சித்த - அமிர்த யோகம்
இன்றைய ராசிபலன் (14 செப்டம்பர் 2021)

நல்ல நேரம் - காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
ராகு காலம் - மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் - காலை 9.00 மணி முதல் காலை 10.30 வரை

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் வார பலன் (2021 செப்டம்பர் 13 முதல் 19ம் தேதி வரை)

குளிகை காலம் :- மதியம் 12:00 மணி முதல் பிற்பகல் 01:30 மணி வரை
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் வார பலன் - 13 முதல் 19 செப்டம்பர் 2021 வரை

சூலம் :- வடக்கு
பரிகாரம் - பால்
ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் :- காலை 06:00 - 07:30
(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)

தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்கான வாரபலன்-13 செப்டம்பர் முதல் 19 செப்டம்பர் 2021

ராசி பலன் சுருக்கம்:
மேஷம் - தனம்
ரிஷபம் - பரிசு
மிதுனம் - நலம்
கடகம் - நட்பு

சிம்மம் - வெற்றி
கன்னி - லாபம்
துலாம் - சுகம்
விருச்சிகம் - அமைதி

தனுசு - அனுகூலம்
மகரம் - பாசம்
கும்பம் - ஆதரவு
மீனம் - நற்செய்தி
குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)

அடுத்த செய்தி

டிரெண்டிங்