ஆப்நகரம்

இன்றைய பஞ்சாங்கம் 26 ஜூலை மாதம் 2021

இன்று மிதுனம், கடக ராசியில் இருக்கும் புனர்பூசம், பூசம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.ஜெயேந்திரர் பிறந்த நாள், கரிநாள், சிவன் வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

Samayam Tamil 26 Jul 2021, 7:26 am

ஹைலைட்ஸ்:

  • இன்று மிதுனம், கடக ராசியில் இருக்கும் புனர்பூசம், பூசம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.
  • ஜெயேந்திரர் பிறந்த நாள், கரிநாள், சிவன் வழிபாடு செய்வது நல்லது.
  • இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Lord Siva linga

26 ஜூலை மாதம் 2021 பிலவ வருடம் திங்கட்கிழமை ஆடி 10
தேய்பிறை, துல்ஹஜ்15ம் தேதி
திதி :- இன்று காலை 6.23 மணி வரை துவிதியை அதன் பின்னர் திரிதியை திதி
நட்சத்திரம் : இன்று மதியம் 1.20 மணி வரை அவிட்டம் நட்சத்திரம் பின்னர் சதயம் நட்சத்திரம்
யோகம் - சித்த யோகம்
சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்
இன்றைய ராசிபலன் (26 ஜூலை 2021)

இன்றைய நல்ல நேரம் : காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை
இராகு காலம் : காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை
எமகண்டம் :- காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
காலை : 03:00 மணி முதல் 4:30 மணி வரை

குளிகை காலம் :- மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை
இரவு 7.30 மணி முதல் 9.00 மணி வரை
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

A என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கிறதா? இது உங்களுக்குத் தான்

சூலம் :- கிழக்கு
பரிகாரம் : தயிர்
ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம்:- காலை 06:15 - 07:15
(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)

ராசி பலன் சுருக்கம் :
மேஷம் - வெற்றி
ரிஷபம் - நிம்மதி
மிதுனம் - புகழ்
கடகம் - அமைதி

சிம்மம் - சினம்
கன்னி - உற்சாகம்
துலாம் - பயம்
விருச்சிகம் - கவனம்

தனுசு - ஆக்கம்
மகரம் - எதிர்ப்பு
கும்பம் - ஜெயம்
மீனம் - பக்தி

குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்