ஆப்நகரம்

இன்றைய பஞ்சாங்கம் 27 ஆகஸ்ட் மாதம் 2021

இன்று கன்னி ராசியில் இருக்கும் அஸ்தம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.மகாலட்சுமி, குபேரர் வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

Samayam Tamil 27 Aug 2021, 7:36 am

ஹைலைட்ஸ்:

  • இன்று கன்னி ராசியில் இருக்கும் அஸ்தம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.
  • மகாலட்சுமி, குபேரர் வழிபாடு செய்வது நல்லது.
  • இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Lord Kubera
27 ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் வெள்ளிக்கிழமை ஆவணி 11
தேய்பிறை
திதி : இன்று இரவு 8.17 மணி வரை பஞ்சமி பின்னர் சஷ்டி திதி
நட்சத்திரம் : இன்று நள்ளிரவு 2.52 மணி வரை அசுவினி பின்னர் பரணி நட்சத்திரம்
யோகம் : அமிர்த - சித்த யோகம்
சந்திராஷ்டம ராசி : அஸ்தம்

இன்றைய ராசிபலன் (27 ஆகஸ்ட் 2021)

இன்றைய நல்ல நேரம் - காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
மாலை நல்ல நேரம்: காலை 04:30 மணி முதல் 05:30 மணி வரை
இராகு காலம் - காலை 10:30 முதல் பிற்பகல் 12:00 மணி வரை
எமகண்டம் - மாலை 03:00 மணி முதல் 04:30 மணி வரை

கிருஷ்ண ஜெயந்தி 2021 எப்போது, பூஜைக்கான நேரம், செய்ய வேண்டியவை என்ன?

குளிகை காலம் : காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும். )
சூலம் - மேற்கு
ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் :- இல்லை
(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)
பரிகாரம் -வெல்லம்

கிருஷ்ண ஜெயந்தி 2021 : கிருஷ்ண பகவான் விரும்பும் 5 விஷயங்கள்

ராசி பலன் சுருக்கம் :
மேஷம் - மேன்மை
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - சுபம்
கடகம் - போட்டி

சிம்மம் - சுகம்
கன்னி - தனம்
துலாம் - வரவு
விருச்சிகம் - முயற்சி

தனுசு - உயர்வு
மகரம் - கவலை
கும்பம் - லாபம்
மீனம் - ஜெயம்

குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)

அடுத்த செய்தி

டிரெண்டிங்