ஆப்நகரம்

இன்றைய பஞ்சாங்கம் 11 ஏப்ரல் 2021

இன்று சிம்ம ராசியில் இருக்கும் பூரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.அமாவாசை விரதம், முன்னோர் வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

Samayam Tamil 16 Apr 2021, 11:14 am

ஹைலைட்ஸ்:

  • இன்று சிம்ம ராசியில் இருக்கும் பூரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.
  • அமாவாசை விரதம், முன்னோர் வழிபாடு செய்வது நல்லது.
  • இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Amavasya Tharpanam
11 ஏப்ரல் 2021 சார்வரி வருடம் ஞாயிறு கிழமை பங்குனி 29ம் தேதி
இன்று அமாவாசை, ஷாபான் 28ம் தேதி
திதி : இன்று காலை 7.07 மணி வரையில் சதுர்த்தசி பின்னர் அமாவாசை
நட்சத்திரம் : இன்று காலை 9.49 மணி வரை உத்திரட்டாதி நட்சத்திரம் பின்னர் ரேவதி
யோகம் - அமிர்த யோகம்
சந்திராஷ்டம நட்சத்திரம்: பூரம்

அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும்?: ஆண், பெண்களுக்கான விரத முறை

இன்றைய நல்ல நேரம் - காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை
ராகு காலம் - மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் - நண்பகல் 12.00 மணி முதல் நண்பகல் 1மணி வரை

இன்றைய ராசிபலன் (11 ஏப்ரல் 2021)

குளிகை காலம் :- மதியம் 03:00 மணி முதல் 04:30 மணி வரை
இரவு 9.00 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் :- மேற்கு
பரிகாரம் - வெல்லம்

பித்ரு தர்ப்பணம் என்றால் என்ன?: தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் இடையே உள்ள வேறுபாடுகள்

ராசி பலன் சுருக்கம்:

மேஷம் - பேராசை
ரிஷபம் - பாசம்
மிதுனம் - உயர்வு
கடகம் - ஆதரவு

சிம்மம் - பெருமை
கன்னி - நோய்
துலாம் - அமைதி
விருச்சிகம் - விவேகம்

தனுசு - வாழ்வு
மகரம் - பக்தி
கும்பம் - புகழ்
மீனம் - தடங்கல்
குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்