ஆப்நகரம்

இன்றைய பஞ்சாங்கம் 16 பிப்ரவரி 2021

இன்று கன்னி ராசியில் இருக்கும் பூரம், உத்திரம் நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம்.வசந்த பஞ்சமி, துர்கை வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

Samayam Tamil 16 Feb 2021, 7:25 am

ஹைலைட்ஸ்:

  • இன்று கன்னி ராசியில் இருக்கும் பூரம், உத்திரம் நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம்.
  • வசந்த பஞ்சமி, துர்கை வழிபாடு செய்வது நல்லது.
  • இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Lord Durga
16 பிப்ரவரி 2021 சார்வரி வருடம் செவ்வாய்க்கிழமை மாசி 4
வளர்பிறை, ரஜப் 3ம் தேதி
திதி : இன்று காலை 6:23 மணி வரை பஞ்சமி பின்னர் சஷ்டி
நட்சத்திரம் : இன்று இரவு 9:42 வரை ரேவதி நட்சத்திரம் பின்னர் அசுவினி
சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்
யோகம்: மரண - சித்த யோகம்
இன்றைய ராசி பலன்கள் ( 16 பிப்ரவரி 2021)

இன்றைய நல்ல நேரம்காலை :- 07:30 - 09:00
நாளைய நல்ல நேரம் அதிகாலை : 4.45 - 5.45
இராகு காலம் :- மாலை 03:00 - 04:30
இரவு - 9:00 - 10:30
எமகண்டம் :- காலை 09:00 - 10:30
குளிகை காலம் :- மதியம் 12:00 - 01:30
மாலை 6 முதல் இரவு 7.30 மணி வரை
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

அம்சாவதார யோகம் என்றால் என்ன? - அம்சாவதார யோக பலன்களும், கிரக நிலையும் இதோ!

சூலம் :- வடக்கு
பரிகாரம் - பால்
ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் :- காலை 06:00 - 07:30
(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)

இந்த வார ராசி பலன் 15 பிப்ரவரி முதல் 21 பிப்ரவரி 2021 வரை

ராசி பலன் சுருக்கம்:
மேஷம் - கீர்த்தி
ரிஷபம் - சுபம்
மிதுனம் - அமைதி
கடகம் - பக்தி

சிம்மம் - பாசம்
கன்னி - இரக்கம்
துலாம் - தாமதம்
விருச்சிகம் - குழப்பம்

தனுசு - புகழ்
மகரம் - சாதனை
கும்பம் - முயற்சி
மீனம் - ஜெயம்

குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்