ஆப்நகரம்

இன்றைய பஞ்சாங்கம் 18 ​மே மாதம் 2023

இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 18 May 2023, 12:48 pm
18 மே மாதம் 2023 சோபகிருது வருடம் வியாழக் கிழமை வைகாசி மாதம் 4
Samayam Tamil Dakshinamoorthy

தேய்பிறை
திதி :- இன்று இரவு 10:08 மணி வரை சதுர்த்தசி திதி பின்னர் அமாவாசை திதி
நட்சத்திரம் : இன்று காலை 7:50 மணி வரை ரேவதி நட்சத்திரம் பின்னர் பரணி
யோகம் : இன்று காலை 7:50 மணி வரை அமிர்த யோகம் பின்னர் சித்த யோகம்
சந்திராஷ்டம ராசி : உத்திரம்

நல்ல நேரம்:
காலை :- 10:30 - 12:00 மணி வரை

கெளரி நல்ல நேரம்
இன்றைய நல்ல நேரம் நண்பகல் :- 12:00 - 1:00 மணி வரை
மாலை 6.30 - 7.30 வரை

இராகு காலம் :- மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை
இரவு - 10:30 மணி முதல் 12:00 மணி வரை
எமகண்டம் :-காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை
இரவு 10.30 மணி முதல் 12.00 மணி வரை
சூலம் :- தெற்கு
பரிகாரம்- தைலம்
குளிகை காலம் :- காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை
இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை

ராசி பலன் சுருக்கம் :

மேஷம் - பயணம்
ரிஷபம் - விருப்பம்
மிதுனம் - சாதனை
கடகம் - பிரமை

சிம்மம் - களிப்பு
கன்னி - தேர்ச்சி
துலாம் - உயர்வு
விருச்சிகம் - பாராட்டு

தனுசு - உற்சாகம்
மகரம் - ஏமாற்றம்
கும்பம் - கவனம்
மீனம் - லாபம்
எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்