ஆப்நகரம்

Nalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 01 நவம்பர் 2019

இன்றைய நாள் 2019 நவம்பர் 01ம் தேதி எப்படி இருக்கும், இன்றைய நல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 1 Nov 2019, 6:25 am
01 நவம்பர் 2019 வெள்ளிக்கிழமை ஐப்பசி 15
Samayam Tamil Panchangam 7

திதி :- இன்று அதிகாலை 05.27 வரையில் சதுர்த்தி, அதன் பின்னர் பஞ்சமி
நட்சத்திரம் :- அதிகாலை 1.57 வரை கேட்டை பின்னர் மூலம்
சந்திராஷ்டம ராசி : ரோகிணி
யோகம்: அமிர்த்த, சித்த

இன்றைய நல்ல நேரம் காலை :- 09:00 - 10:30 மணி வரை
நாளை அதிகாலை : 4.45 - 5.45 மணி வரை
இராகு காலம் : காலை 10:30 - 12:00 மணி வரை
நள்ளிரவு : 1.30 - 3.00 மணி வரை
எமகண்டம் :-மாலை 03:00 - 04:30 மணி வரை
இரவு : 9.00 - 10.30 மணி வரை
குளிகை காலம் :- காலை 07:30 - 09:00
இரவு : 12.00 - 1.30 மணி வரை
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும். )

இன்றைய ராசி பலன்கள் (01 நவம்பர் 2019)

சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்

ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் :- இல்லை
(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)

சுப ஹோரைகள்:-
சுக்ரன் ஹோரை
01 மணி முதல் 02 மணி வரை (நள்ளிரவு (1-2மணி வரை)
08 மணி முதல் 09 மணி வரை (காலை 8-9 மணி வரை)
15 மணி முதல் 16 வரை (மாலை 3-4 மணி வரை)
22 மணி முதல் 23 வரை (இரவு 10-11 மணி வரை)

புதன் ஹோரை
02 மணி முதல் 03 மணி வரை (நள்ளிரவு 2-3மணி வரை)
09 மணி முதல் 10 மணி வரை (காலை 9-10 மணி வரை)
16 மணி முதல் 17 வரை (மாலை 4-5 மணி வரை)
23 மணி முதல் 24 வரை (இரவு 11-12 மணி வரை)

சந்திரன் ஹோரை
03 மணி முதல் 04 மணி வரை (நள்ளிரவு 3-4 மணி வரை)
10 மணி முதல் 11 மணி வரை (காலை 10-11 மணி வரை)
17 மணி முதல் 18 வரை (மாலை 5-6 மணி வரை)

சனி ஹோரை
04 மணி முதல் 05 மணி வரை (நள்ளிரவு 4-5 மணி வரை)
11 மணி முதல் 12 மணி வரை (காலை 11-12 மணி வரை)
18 மணி முதல் 19 வரை (மாலை 6- 7 மணி வரை)

குரு ஹோரை
05 மணி முதல் 06 மணி வரை (நள்ளிரவு 5-6 மணி வரை)
12 மணி முதல் 13 மணி வரை (மதியம் 12-1 மணி வரை)
19 மணி முதல் 20 வரை (மாலை 7-8 மணி வரை)

செவ்வாய் ஹோரை
06 மணி முதல் 07 மணி வரை (காலை 6- 7 மணி வரை)
13 மணி முதல் 14 மணி வரை (மதியம் 1 மணி முதல் 2 மணி வரை)
20 மணி முதல் 21 மணி வரை (இரவு 8 மணி முதல் 9 மணி வரை)

சூரியன் ஹோரை
00 மணி முதல் 01 மணி வரை (நள்ளிரவு (12-1மணி வரை)
07 மணி முதல் 08 மணி வரை (காலை 7-8 மணி வரை)
14 மணி முதல் 15 வரை (மதியம் 2-3 மணி வரை)
21 மணி முதல் 22 வரை (இரவு 9-10)

மேஷம் - உயர்வு
ரிஷபம் - ­சினம்
மிதுனம் - அன்பு
கடகம் - போட்டி
சிம்மம் - ஜெயம்
கன்னி - நன்மை
துலாம் - பகை
விருச்சிகம் - இன்பம்
தனுசு - திடம்
மகரம் - பெருமை
கும்பம் - மகிழ்ச்சி
மீனம் - விவேகம்
குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)

அடுத்த செய்தி

டிரெண்டிங்