ஆப்நகரம்

இன்றைய நல்ல நேரம் 03 மார்ச் மாதம் 2023 - அமலாகி ஏகாதசி

இன்று மாசி ஏகாதசி, சுபமுகூர்த்தம் கூடிய சிறப்பான நாளில் பஞ்சாங்கத்தின் படி யாருக்கு என்ன திதி நடக்கிறது, யாருக்கு சந்திராஷ்டமம், யோகம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 2 Mar 2023, 5:53 pm
03 மார்ச் மாதம் 2023 சுபகிருது வருடம் வெள்ளிக்கிழமை மாசி மாதம் 19 வளர்பிறை
Samayam Tamil vishnu

திதி : இன்று காலை 11.36 மணி வரை ஏகாதசி பின்னர் துவாதசி திதி
நட்சத்திரம் : இன்று மாலை 5.48 மணி வரை புனர்பூசம் பின்னர் பூசம் நட்சத்திரம்
யோகம் : இன்று மாலை 5.48 மணி வரை சித்த யோகம் பின் மரண யோகம்
சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம்

இன்றைய நல்ல நேரம் காலை : 9.30 மணி முதல் 10:30 மணி வரை
மாலை 4.45 மணி முதல் 5:45 மணி வரை
கெளரி நல்ல நேரம் :
காலை 12.15 மணி முதல் 1:15 மணி வரை
மாலை 6.30 மணி முதல் 7:30 மணி வரை

இராகு காலம் :- காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை
குளிகை காலம் :- காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை
சூலம் :- மேற்கு
பரிகாரம் -வெல்லம்

ராசி பலன் சுருக்கம் :
மேஷம் - லாபம்
ரிஷபம் - ஆக்கம்
மிதுனம் - நலம்
கடகம் - சுகம்

சிம்மம் - அன்பு
கன்னி - நன்மை
துலாம் - முயற்சி
விருச்சிகம் - மேன்மை

தனுசு - பொறுமை
மகரம் - தடங்கல்
கும்பம் - ஆதரவு
மீனம் - நஷ்டம்
எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்