ஆப்நகரம்

இன்றைய பஞ்சாங்கம் 21 ஜூலை மாதம் 2021

இன்று மேஷம், ரிஷப ராசியில் இருக்கும் பரணி, கார்த்திகை நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம்.பக்ரீத், பிரதோஷம், சிவன் வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

Samayam Tamil 21 Jul 2021, 7:24 am

ஹைலைட்ஸ்:

  • இன்று மேஷம், ரிஷப ராசியில் இருக்கும் பரணி, கார்த்திகை நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம்.
  • பக்ரீத், பிரதோஷம், சிவன் வழிபாடு செய்வது நல்லது.
  • இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Lord Siva
21 ஜூலை மாதம் 2021 பிலவ வருடம் புதன்கிழமை ஆடி 5
வளர்பிறை, துல்ஹஜ் 10ம் தேதி
திதி :- இன்று மதியம் 2.57 மணி வரை துவாதசி அதன் பின் திரியோதசி திதி
யோகம் : சித்த யோகம்
நட்சத்திரம் :இன்று மாலை 5.39 வரை கேட்டை நட்சத்திரம் பின்னர் மூலம்

சந்திராஷ்டம ராசி : பரணி, கார்த்திகை

இன்றைய ராசிபலன் (21 ஜூலை 2021) : Daily Horoscope, July 21

இன்றைய நல்ல நேரம் - காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
ராகு காலம் - காலை 12.00 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் - காலை 7.30 மணி முதல் காலை 9.00 வரை

ஆண்களுக்கு மிகவும் பிடித்த பெண்கள், எந்த ராசியில் இருக்கிறார்கள் தெரியுமா?

குளிகை காலம் : காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
இரவு : 3.00 மணி முதல் 4.30 மணி வரை
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் : இல்லை
(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)

ஜோதிடத்தின் அடிப்படையில் 12 ராசியினர் எப்படி பணம் சேமிக்க வேண்டும் தெரிந்து கொள்ளுங்கள்

ராசி பலன் சுருக்கம்:

மேஷம் - சினம்
ரிஷபம் - நன்மை
மிதுனம் - நற்செயல்
கடகம் - உறுதி

சிம்மம் - போட்டி
கன்னி - தனம்
துலாம் - பயம்
விருச்சிகம் - இன்பம்

தனுசு - கோபம்
மகரம் - பெருமை
கும்பம் - தாமதம்
மீனம் - வீம்பு

குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்