ஆப்நகரம்

மூலம் நட்சத்திர சனி பெயர்ச்சி பலன் 2023 - Moolam Nakshatra Sani Peyarchi Palan

வரும் 2023 ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த பதிவில் துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி எப்படி இருக்கும் என கோவை ஜோதிடர் ஆர். பால்ராஜ் (9844316587) அவர்கள் இங்கே கணித்துக் கூறியுள்ளார்

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 17 Jan 2023, 5:40 pm
மூலம் நட்சத்திரம் சனி பெயர்ச்சி பலன் 2023 : Moolam Nakshatra Saturn Transit Benefits 2023 In Tamil
Samayam Tamil Moolam Nakshatra
Moolam Nakshatra Sani Peyarchi Palan

வரும் 2023 ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த பதிவில் தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி எப்படி இருக்கும் என கோவை ஜோதிடர் ஆர். பால்ராஜ் (9844316587) அவர்கள் இங்கே கணித்துக் கூறியுள்ளார்.

சுய தொழிl செய்பவர்கள் இனிமேல் முன்பு எப்போதும் இல்லாத அளவு லாபம் அடைவார்கள். புதிய கிளைகளைத் துவங்கி அதில் லாபம் அடைவார்கள்.கலைத் துறையைச் சார்ந்தவர்கள் தங்களுடைய படைப்புகளுக்குப் பாராட்டுகளும், விருதுகளும் பெறுவார்கள்.வாழிபாடு :மேலும் சிறந்த பலன்களை அடைய ஞாயிற்றுக் கிழமை காலை வேளையில் பக்கத்திலுள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபடவும்.
எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்