ஆப்நகரம்

இன்று நாள் எப்படி?

கணித்தவர்: நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

TNN 19 Nov 2016, 6:34 am
19-11-2016, துர்முகி வருடம், கார்த்திகை மாதம் 4-ஆம் தேதி, சனிக்கிழமை, தேய்பிறை சஷ்டி: பின்னிரவு 2.18 மணி வரை; பிறகு சப்தமி. பூசம்: பின்னிரவு 3,44 மணி வரை; பிறகு ஆயில்யம். பூசம் உள்ளவரை சித்த யோகம். பிறகு மரணயோகம். சனி வழிபாட்டுக்கு உகந்த நாளிது. கெருட தரிசனம் செய்வது நல்லது.
Samayam Tamil today transit
இன்று நாள் எப்படி?



நல்லநேரம்: காலை 7 முதல் 8 மணிவரை; நண்பகல் 12 முதல் 1 மணிவரை. பிற்பகல் 5 முதல் 6 மணிவரை.

ராகுகாலம்: காலை 9.00 முதல் 10.30 மணிவரை.

எமகண்டம்: பிற்பகல் 1.30 முதல் 3.00 மணிவரை.

குளிகை: காலை 6.00 முதல் 7.30 மணிவரை.

வாரசூலை: கிழக்கு.

அதிர்ஷ்டஎண்கள்: 1, 3, 8, 2.

தினப்பலன்:

மேஷம்: வீண் அலைச்சல் கூடும். நண்பர்களால் தொல்லைகள் சூழும். தாய் நலனில் கவனம் தேவை.

ரிஷபம்: ஆசைகள் சில இன்று நிறைவேறும். நல்ல தகவல் கிடைக்கும். முயற்சி பலிதமாகும்.

மிதுனம்: பண வரவு கூடும். காரியானுகூலம் உண்டாகும். எதிர்ப்புக்கள் விலகும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.

கடகம்: மனக்குழப்பம் உண்டாகும். மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். வீண் அலைச்சலால் உடல் அசைதி ஏற்படும்.

சிம்மம்: வீண் செலவுகள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் தொல்லைகள் சூழும். இடமாற்றம் உண்டாகும்.

கன்னி: ஒரு எண்ணம் ஈடேறும். பொருள் வரவு கூடும். ஜலப்பொருட்கள் லாபம் தரும்.

துலாம்: பண வரவு அதிகரிக்கும். குடும்ப நலம் சிறக்கும். காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்: காரியம் தாமதமாகும். அலைச்சல் அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும்.

தனுசு: மன அமைதி குறையும். வீண் செலவுகள் ஏற்படும். விரும்பத்தகாத இடமாற்றம் உண்டாகும்.

மகரம்: எதிர்ப்புக்கள் விலகும். பயணம் பயன்படும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும்.

கும்பம்: காரியத்தில் வெற்றி கிடைக்கும். பண நடமாட்டம் அதிகமாகும். பொதுப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். திரவப்பொருள் லாபம் தரும்.

மீனம்: மக்களால் பிரச்னை ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். காரியத்தில் முழுக்கவனம் தேவை.

பொதுப்பலன்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு மன உற்சாகம் பெருகும். நல்ல தகவல் வந்து சேரும். திரவப்பொருட்கள் லாபம் தரும். பொதுப்பணிகளில் ஈடுபாடு கூடும். புத்திசாலித்தனமும் செயல்திறமையும் அதிகரிக்கும். பெரியவர்கள் உதவி புரிவார்கள். முக்கியமான எண்ணம் ஈடேறும்.

Today transit

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்