மேஷம்
நேயர்களே, இந்த வார பலன்படி, பண வரவு நன்றாக உள்ளது. பணத்தை சேமித்து வைப்பதில் கவனத்தை செலுத்துவீர்கள். எந்த ஒரு பிரச்சனைகளையும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம், அதுவே தானாக சரியாகிவிடும். சில சமயங்களில் யாரை நம்புவது என்ற குழப்பம் ஏற்பாடு. உடன்பிறப்பால் உற்ற நேரத்தில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021 - சுப காரியங்கள், தொழில் முன்னேற்றம் ஏற்படும்
நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். குடும்பத்துடன் குல தெய்வ கோயிலுக்கு சென்று நேர்த்தி கடனை நிறைவேற்றவும். வெளியூர் பிரயாணங்கள் அடிக்கடி செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும்.
பரிகாரம் : சூரிய பகவானை வணங்கி வழிபடவும்
தனுசு, மகரம், கும்பம், மீனம் வார ராசிபலன் 2021 அக்டோபர் 25 முதல் 31ம் தேதி வரை!
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, அடிக்கடி பயணங்களால் உடல் அசதியும், சோர்வும் ஏற்படும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவதும் நல்லது. விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்ற முடியும். உணவு விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவும். உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டவும். பண வரவு அதிகரிக்கும்.
ரிஷபம் குரு பெயர்ச்சி 2021 பலன்கள் - பொருளாதார முன்னேற்றம், குழந்தை பாக்கியம் ஏற்படும்!
உடன்பிறப்புகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. தேவையற்ற செலவுகளால் கடன்கள் அதிகமாக வாய்ப்புண்டு. மனதில் பல நல்ல சிந்தனையும் அறிவாற்றலும் உண்டாகும். குடும்ப பிரச்சனைகளுக்கு உறவினர்களின் தலையீட்டால் தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
பரிகாரம் : சனீஸ்வரனுக்கு எள் விளக்கு ஏற்றி வழிப்படவும்
குரு பெயர்ச்சி 2021 அதிர்ஷ்ட பலன் பெறும் 6 ராசிகள் - உங்கள் ராசியும் இருக்கா தெரிந்து கொள்ளுங்கள்!
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன் படி, நீங்கள் விரும்பிய காரியத்தை உடனுக்குடன் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உங்கள் ஆரோக்கியத்தில் சிறு சிறு குறைகள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதார நிலை ஓரளவு சாதகமாக உள்ளது. கடன் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். குடும்ப நலனுக்காக மிகவும் பாடுபடுவீர்கள். கடந்த சில தினங்களாக இருந்த மனக்கவலை நீங்கும்.
மிதுனம் குரு பெயர்ச்சி பலன்: அதிர்ஷ்ட பலன் பெறும் ராசிகளில் நீங்களும் ஒன்று
வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்கள் அனைத்தும் வெற்றிபெறும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் வெகு நாட்களாக இருந்த சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்
சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் வார ராசிபலன்
கடகம்
கடக ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, உங்களுடைய செல்வாக்கு, திறமை, புகழ், கீர்த்தி, செயல்பாடு எல்லாம் நன்றாக அமையும். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகள் காரணமாக கணவன் மனைவி இடையே விரிசல் ஏற்படலாம். உடல் நலனில் அக்கறைகொள்வது அவசியமாகிறது. வாகன பயணத்தின்போதும் சாலையை கடக்கும் போதும் மிகவும் கவனமாக இருக்கவும்.
மோசமான அணுகுமுறை, கெட்ட மனப்பான்மை கொண்ட 5 ராசிகள்
எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெற்றோர்களின் அறிவுரையை முக்கிய நேரங்களில் ஏற்றுக்கொள்ளவும். குடும்பத்தில் இக்கட்டான சூழ்நிலைகளில் விட்டுக்கொடுத்துப் போவது சிறப்பு. உத்தியோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இழந்ததைத் திரும்ப பெற முடியும்.
பரிகாரம் : ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபடவும்
நேயர்களே, இந்த வார பலன்படி, பண வரவு நன்றாக உள்ளது. பணத்தை சேமித்து வைப்பதில் கவனத்தை செலுத்துவீர்கள். எந்த ஒரு பிரச்சனைகளையும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம், அதுவே தானாக சரியாகிவிடும். சில சமயங்களில் யாரை நம்புவது என்ற குழப்பம் ஏற்பாடு. உடன்பிறப்பால் உற்ற நேரத்தில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.