ஆப்நகரம்

நல்ல நாள், நல்ல நேரம் எப்படி பார்க்க வேண்டும் என்று தெரியுமா?

ஒரு சுப காரியம் செய்ய நல்ல நேரம், நல்ல நாள் எப்படி கணிப்பது என்பதை விரிவாக பார்ப்போம்...

Samayam Tamil 10 Jun 2020, 5:49 pm
நாம் எந்த ஒரு நல்ல சுபகாரிய நிகழ்வுகள் செய்ய வேண்டுமென்றாலும் அதற்கு நாம் முதலில் பார்க்க விரும்புவது நல்ல நாள் மற்றும் அதற்கான நல்ல நேரம்.
Samayam Tamil Auspicious Dates For Muhurtham


இந்த நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் எப்படி கணிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்...

ஒரு நல்ல நாள் என்பது அன்றைய தினம் கரிநாளாக இருக்கக் கூடாது.

அஷ்டமி அல்லது நவமி வரக் கூடிய திதிகளை தவிர்ப்பது நல்லது

சுபகாரியம் செய்பவருக்கு அன்றைய தினம் சந்திராஷ்டம தினமாக இருக்கக் கூடாது.
சுப காரியங்களுக்கு செல்லும் போது கிழக்கு திசை, வடக்கு திசை நோக்கிச் செல்வது நல்லது.நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் இப்படித்தான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்