ஆப்நகரம்

திருமண யோகம் விரைவாக பெறுவதற்கான ஸ்லோகம்

திருமண வரன் அமையவில்லை என வருத்தத்தில் இருப்பவர்கள், திருமண யோகம் சுயம்வர மந்திரத்ட்தை பாராயணம் செய்து வாருங்கள்.

Samayam Tamil 24 Aug 2020, 9:11 pm
இன்றைய இளைஞர்களின் பெரும் கவலையாக இருப்பது வேலையில்லா திண்டாட்டமும், நல்ல வேலை இருந்தும் சரியான வயதில் திருமண யோகம் அமையாமல் இருப்பதும் தான்.
Samayam Tamil Slokas For Marriage In Tamil
Slokas For Marriage In Tamil


அப்படி திருமணம் ஆகாமல் தள்ளிப்போகக் கூடியவர்களின் கவலையைத் தீர்ப்பதாக அமைவது கீழே உள்ள சுயம்வர மந்திரம்.

இந்த மந்திரத்தை தினமும் சுயம்வர மந்திரத்தைப் பாராயணம் செய்து வந்தால் வெகு விரைவில் நல்ல வரன் தேடி வரும். நம்பிக்கையோடு முயன்று பாருங்கள்.

நல்ல குணமுள்ள வரன் அமைய செய்ய வேண்டிய எளிய பரிகாரமும் பூஜையும்ஓம் ஹ்ரீம் யோகினி யோகினீ
யோகேஸ்வரி யோகேஸ்வரி
யோக பயங்கரீ யோக பயங்கரீ

ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய
முக ஹ்ருதயம் மம வசம்
ஆஹர்ஷய ஆஹர்ஸய நம:

உங்களுக்கும் உங்க மனைவிக்கும் சதா சண்டையா? அப்போ இந்த பரிகாரங்களா செய்ங்க

இந்த மந்திரத்தை தினமும் நீராடி இறைவனை வழிபட்டு 18 முறை சொல்லி வர, திருமண தடைகள் நீங்கி இனிதே திருமணம் ஆகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்