ஆப்நகரம்

Hero vs Tvs vs Bajaj vs Honda : இந்தியாவின் சிறந்த கம்யூட்டர் 125சிசி பைக் ஒப்பீடு!

இந்தியாவில் மிகமுக்கிய செக்மென்ட்டாக உள்ள செக்மென்ட் நகர்ப்புறங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் கம்யூட்டர் பைக் செக்மென்ட். இந்த ரக பைக்குகளில் ஹீரோ, ஹோண்டா, டிவிஎஸ், பஜாஜ் ஆகிய நிறுவனங்களின் முக்கிய கம்யூட்டர் ரக பைக்குகளை ஒப்பீடு செய்து அதில் சிறந்த பைக் எது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Samayam Tamil 16 Jun 2022, 11:34 am

ஹைலைட்ஸ்:

  • வசதிகள் பொறுத்தவரை இந்த செக்மென்ட்டிலேயே அதிக வசதிகளை டிவிஎஸ் ரைடர் 125 பைக் கொண்டுள்ளது.
  • டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் செக்மென்ட்டில் முதல் முறையாக ரைட் மோட் வசதிகளை கொண்டுள்ளது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Hero vs honda vs tvs vs bajaj
கம்யூட்டர் பைக் என்றாலே இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு செக்மென்ட் ஆகும். இவை அதிக மைலேஜ், வசதிகள், ரைடிங் அனுபவம், ரேஞ்சு என அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும்.
இந்த செக்மென்ட் பைக்குகள் இந்தியாவில் அதிகம் விற்பனையாவதற்கு முக்கிய காரணம் இவை குடும்பத்தினர் அதிகம் வாங்கும் பைக் செக்மென்ட் என்பதே ஆகும்.
இந்த செக்மென்டை பல ஆண்டுகளாக ஹீரோ நிறுவன ஆதிக்கம் செலுத்திவந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த செக்மென்ட் விரிவடைந்து பல நிறுவனங்கள் இந்த செக்மென்ட்டில் அவர்களின் பைக்குகளை விற்பனை செய்துவருகின்றன.
TVS அப்பாச்சி 200 Vs Bajaj Ns 200 Vs Honda ஹார்னெட் 2.0 Vs KTM Duke 200 ஒப்பீடு! சிறந்த 200சிசி பைக் எது?
தற்போது நாம் இந்த 125சிசி சிறப்பாக மக்கள் மத்தியில் விற்பனையாகும் நிறுவனங்களின் பைக்குகளை ஒப்பீடு செய்து அதில் எந்த பைக் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
இந்த செக்மென்ட்டில் மிகமுக்கியமாக இருக்கும் பைக்குகள் ஹீரோ நிறுவனத்தின் கிளாமர் 125, ஹோண்டா நிறுவனத்தின் SP ஷைன் 125, டிவிஎஸ் ரைடர் 125, பஜாஜ் பல்சர் 125 ஆகிய பைக்குகள் ஆகும். இவற்றை நாம் தற்போது ஒப்பீடு செய்யலாம்.
Honda Activa Vs Tvs Jupiter Vs Suzuki Access ஒப்பீடு! எது சிறந்தது?
என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்
பைக் ஹோண்டா SP ஷைன் 125டிவிஎஸ் ரைடர் 125ஹீரோ கிளாமர் 125பஜாஜ் பல்சர் 125
என்ஜின் 124சிசி 124.8சிசி124.7சிசி124.4சிசி
பவர் 10.72 BHP 11.2 BHP 10.7 BHP 11.64 BHP
டார்க் 10.9 NM 11.2 NM10.6 NM10.8 NM
சிலிண்டர் 1111
வால்வு 2322
கூலிங் சிஸ்டம் ஏர் ஏர்/ஆயில் ஏர் ஏர்
கியர் 5 ஸ்பீட் 5 ஸ்பீட் 5 ஸ்பீட் 5 ஸ்பீட்
டேங்க் அளவு 11 L 10 L 10 L 11.5 L
மைலேஜ் 65 KMPL 58 KMPL 55 KMPL 50 KMPL
அதிகபட்ச வேகம் 100 KMPH 99 KMPH 95 KMPH 100 KMPH
பாதுகாப்பு வசதிகள்
பைக் ஹோண்டா SP ஷைன் 125டிவிஎஸ் ரைடர் 125ஹீரோ கிளாமர் 125பஜாஜ் பல்சர் 125
பிரேக்கிங் சிஸ்டம் CBS SBTIBSCBS
முன்பக்க பிரேக் டிஸ்க்/240mm டிஸ்க்/240mm டிஸ்க்/240mm டிஸ்க்/240mm
பின்பக்க பிரேக் ட்ரம்/130mm ட்ரம்/130mm ட்ரம்/130mm ட்ரம்/130mm
வீல் அலாய் அலாய் அலாய் அலாய்
டயர் டியூப்லெஸ் டியூப்லெஸ் டியூப்லெஸ் டியூப்லெஸ்
முன்பக்க சஸ்பென்ஸன் டெலெஸ்கோபிக் போர்க் டெலெஸ்கோபிக் போர்க்டெலெஸ்கோபிக் போர்க்டெலெஸ்கோபிக் போர்க்
பின்பக்க சஸ்பென்ஸன் ஹைட்ராலிக் மோனோஷாக் ஹைட்ராலிக் ட்வின் கேஸ் ஷாக்
அளவு ஒப்பீடு
பைக் ஹோண்டா SP ஷைன் 125டிவிஎஸ் ரைடர் 125ஹீரோ கிளாமர் 125பஜாஜ் பல்சர் 125
நீளம் (MM) 2,0202,0702,0512,042
எடை (KG) 118123123142
அகலம் 785785743765
உயரம் 1,1031,0281,0741,060
சீட் உயரம் 790780798790
கிரவுண்ட் கிளியரன்ஸ் 160180180165
வீல் பேஸ் 1,2851,3261,2731,320
சேசிஸ் டைமென்ட் சிங்கள் கிராடல் டுபுலர் பிரேம் டைமென்ட் சிங்கள் டோவ்ன் டியூப்
முக்கிய வசதிகள் ஒப்பீடு
பைக் ஹோண்டா SP ஷைன் 125டிவிஎஸ் ரைடர் 125ஹீரோ கிளாமர் 125பஜாஜ் பல்சர் 125
ஓடோமீட்டர் டிஜிட்டல் டிஜிட்டல் டிஜிட்டல் டிஜிட்டல்
DRLS இல்லை உள்ளது உள்ளது இல்லை
மொபைல் ஆப் வசதி இல்லை இல்லை உள்ளது இல்லை
GPS இல்லை இல்லை உள்ளது இல்லை
USB இல்லை இல்லை உள்ளது இல்லை
ஆட்டோ ஹெட் லேம்ப் உள்ளது உள்ளது உள்ளது உள்ளது
ஸ்டாண்ட் அலாரம் இல்லை உள்ளது உள்ளது உள்ளது
ஸ்டார்ட் வசதி எலக்ட்ரிக் எலக்ட்ரிக் எலக்ட்ரிக் எலக்ட்ரிக்
கில் சுவிட்ச் உள்ளது இல்லை இல்லை உள்ளது
ஹெட் லேம்ப் LED LED LED ஹாலோஜென்
டைல் லைட் ஹாலோஜென் LED LED LED
மற்ற வசதிகள் சைலன்ட் ஸ்டார்ட் ரைட் மோட், கியர் ஷிப்ட் இண்டிகேட்டர், பியூயல் எகானாமி, டாப் ஸ்பீட் ரெக்கார்டர் ரைடு ஸ்மார்ட் பீச்சர் ஸ்ப்ளிட் கிராப் ரைல்
வசதிகள் பொறுத்தவரை இந்த செக்மென்ட்டிலேயே அதிக வசதிகளை டிவிஎஸ் ரைடர் 125 பைக் கொண்டுள்ளது. இந்த பைக்கில் செக்மென்ட்டில் முதல் முறையாக ரைட் மோட் வசதிகளை கொண்டுள்ளது. மற்ற அனைத்து வசதிகளும் மற்ற பைக்குகளை போலவே உள்ளது.
X பல்ஸ் Vs ஹிமாலயன் Vs V ஸ்டார்ம் Vs CB 200X சிறந்த அட்வென்ச்சர் பைக் எது?
விலை ஒப்பீடு
பைக் ஹோண்டா SP ஷைன் 125டிவிஎஸ் ரைடர் 125ஹீரோ கிளாமர் 125பஜாஜ் பல்சர் 125
விலை 1,03,501 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்)1,09,874லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்)1,00,611லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்)1,06,488 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்)
விலை விவரத்தை பொறுத்தவரை ஹீரோ கிளாமர் இந்த செக்மென்ட்டிலேயே குறைந்த விலையில் தொடங்கும் ஒரு பைக் ஆகும். டிவிஎஸ் ரைடர் இந்த செக்மென்ட்டிலேயே அதிக விலை கொண்ட பைக்காக உள்ளது. விலை அதிகம் இருந்தாலும் இந்த பைக் அதிக வசதிகளை கொண்டுள்ளது.

அடுத்த செய்தி