சென்னை: யமஹா நிறுவனத்தில் ஃபேசர் 25 பைக்கின் சிறப்பம்சங்கள் குறித்து இங்கே காணலாம்.
நடப்பாண்டின் தொடக்கத்தில் யமஹாவின் FZ25 மாடல் வெளிவந்தது. இதையடுத்து தற்போது ஃபேஸர் 25 மாடல் வெளிவரவுள்ளது. இது Soulful Cyan மற்றும் Rhythmic Red ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
மேலும் 43 கி.மீ அராய் மைலேஜைக் கொடுக்கக்கூடியது. இதன் விலை ரூ.1.30 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் இன்ஜின் 250சிசி லிக்விட்-கூல்டு வகையைச் சேர்ந்தது. இதனுடன் ரியர் வியூ மிரர்களுடன் கூடிய ஃபுல் ஃபேரிங் வசதி உள்ளது.
வழக்கம் போல் டூயல் ஹாரன், Anti-Slip மெட்டீரியலால் ஆன சீட் கவர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. மேலும் டெலிஸ்கோபிக் - மோனோஷாக் சஸ்பென்ஷன், 20.9bhp பவர் - 2.0kgm டார்க் ஆகியவற்றை வெளிப்படுத்தும் 249சிசி Blue Core BS-IV இன்ஜின் காணப்படுகிறது.
அவை மட்டுமல்லாமல், LCD டிஜிட்டல் மீட்டர், MRF டியூப்லெஸ் டயர்கள், டிஸ்க் பிரேக்ஸ், LED டெயில் லைட், சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார், ஸ்ப்ளிட் சீட், பாடி பேனல்கள், எக்ஸாஸ்ட் பைப், 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.
Yamaha Fazer 25 first look review.