ஆப்நகரம்

Fixed Deposit வட்டி விகிதம் உயர்வு.. வெளியான அறிவிப்பு!

ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை ஆக்சிஸ் வங்கி உயர்த்தியுள்ளது.

Samayam Tamil 24 Mar 2022, 4:57 pm
தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி (Axis Bank) ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit) திட்டங்களுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் இன்று (மார்ச் 24) முதல் அமலுக்கு வருகின்றன.
Samayam Tamil FD


5 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு இன்று முதல் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே மார்ச் 21ஆம் தேதி முதல் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு வட்டி உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிஸ்க் எடுக்காமல் பாதுகாப்பாக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பவர்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் பாரம்பரியமாக முதலீடு செய்து வருகின்றனர். மேலும், சீனியர் சிட்டிசன்கள் பெரும்பாலும் ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்கின்றனர்.

வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்.. வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்!
எனவே, ஃபிக்சட் டெபாசிட்டி முதலீடு செய்வதற்கு முன் எந்தெந்த வங்கிகள் அதிக வட்டி வழங்குகின்றன என்பதை பார்க்க வேண்டியது அவசியம். இந்நிலையில், ஃபிக்சட் டெபாசிட்டுக்கு ஆக்சிஸ் வங்கி வழங்கும் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.

புதிய வட்டி விகிதங்கள்:

அடுத்த செய்தி

டிரெண்டிங்