ஆப்நகரம்

ரூ.1495-க்கு 90 நாட்கள் 4ஜி சேவை இலவசம்: ஏர்டெல்

ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1495-க்கு 90 நாட்களுக்கு 4ஜி சேவை இலவசம் என்று ஏர்டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ET Online 23 Sep 2016, 8:15 pm
ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1495-க்கு 90 நாட்களுக்கு 4ஜி சேவை இலவசம் என்று ஏர்டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil bharti airtel hits back at jio launches special 90 day offer for 4g customers
ரூ.1495-க்கு 90 நாட்கள் 4ஜி சேவை இலவசம்: ஏர்டெல்

இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :"புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த சலுகையானது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.1495 என்ற விலையிலும், புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1494 என்ற விலையிலும் கிடைக்கும்.

4ஜி வசதி கொண்ட மொபல்களை பயன்படுத்துபவர்கள் அதிக அளவில் இணைய வசதியை பயன்படுத்துவதால், டேட்டா அதிக அளவில் செலவாகும். இவர்களை மனதில் கொண்டுதான் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.தற்போது தில்லி வட்டத்தில் அறிமுகமாகி உள்ள இந்த திட்டம் வெகு விரைவில் பிற தொலைத்தொடர்பு வட்டங்களுக்கும் விரிவு செய்யபப்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Bharti AirtelBSE 0.08 % has made its move to combat Reliance Jio's free data offers, with a 90 days free data plan priced at Rs 1,494 specifically for 4G users.

அடுத்த செய்தி

டிரெண்டிங்