ஆப்நகரம்

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தும் கூட்டம் : எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

நாடாளுமன்றத்தில் நடந்த ஜிஎஸ்டி அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்தனர்.

TNN 1 Jul 2017, 1:44 am
நாடாளுமன்றத்தில் நடந்த ஜிஎஸ்டி அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்தனர்.
Samayam Tamil congress trinamool rjd to skip gst launch jdu takes left line
ஜிஎஸ்டி வரி அமல்படுத்தும் கூட்டம் : எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

நாடு முழுவது ஒரே வரிமுறையான ஜிஎஸ்டி வரி ஜூலை 1ம் தேதி சரியாக நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஜிஎஸ்டி அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ், திரினாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

எதிர்கட்சிகள் வெளிநடப்பு:
இந்த கூட்டத்திலிருந்து எதிர்கட்சிகளான காங்கிரஸ், திரினாமுல் காங்கிரஸ்,ராஸ்டிரிய ஜனதா தல் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஆனால் ஒருங்கிணைந்த ஜனதா தல் கட்சி மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்