ஆப்நகரம்

டிஷ் டிவியுடன் இணைந்து முதலிடத்தை பிடித்த விடியோகான்

விடியோகான் நிறுவனத்தின் d2h சேவையில் டிஷ் டிவி இணைந்தன் மூலம் வீடியோகான் நாட்டிலேயே மிகப்பெரிய டிடிஎச் சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

Samayam Tamil 23 Mar 2018, 2:08 am
விடியோகான் நிறுவனத்தின் d2h சேவையில் டிஷ் டிவி இணைந்தன் மூலம் வீடியோகான் நாட்டிலேயே மிகப்பெரிய டிடிஎச் சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
Samayam Tamil videcon-d2h_650x400_61478868256


கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பம் மாதம் விடியோகான் மற்றும் டிஷ் டிவி நிறுவனங்கள் இடையே இணைப்புக்கான ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து பல்வேறு அதிகாரப்பூர்வ நடைமுறைகளுக்குப் பிறகு இரு நிறுவனங்களும் இணைந்துள்ளன.

இதன் மூலம் டிடிஎச் சேவையில் விடியோகான் நிறுவனம் இந்தியாவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு தற்போது 2.8 வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்