ஆப்நகரம்

பங்குச் சந்தைகளில் தீபாவளி முகூர்த்த வர்த்தகம் எப்போது?

தீபாவளியை முன்னிட்டு நாளை மாலை 5 மணி முதல் பங்குச்சந்தைகளில் முகூர்த்த வர்த்தகம் நடைபெற உள்ளது.

Samayam Tamil 4 Nov 2018, 3:50 pm
தீபாவளியை முன்னிட்டு நாளை மாலை 5 மணி முதல் பங்குச்சந்தைகளில் முகூர்த்த வர்த்தகம் நடைபெற உள்ளது.
Samayam Tamil Diwali_Sensex_Nifty-770x433


தீபாவளியை முன்னிட்டு புதிய கணக்கு தொடங்குவதை எடுத்துக்காட்டும் விதமாக பங்குச்சந்தைகளில் முகூர்த்த வர்த்தகம் நடத்தப்படுவது வழக்கம். இது இந்த பிரத்யேக வர்த்தக நேரம் மாலை பொதுவாக மாலை நேரத்திலேயே இருக்கும்.

அந்த வகையில், இந்த ஆண்டு முகூர்த்த வர்த்தகம் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த வணிகம் 6.40 மணி வரையில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்களுக்கு நடைபெறும்.

இதனை மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் தெரிவித்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்