தனியார் வங்கியான பெடரல் வங்கி (Federal Bank) ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. இதன்படி 2 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட டெபாசிட்டுகளுக்கு மட்டும் வட்டி மாற்றப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் இன்று (மார்ச் 29) முதல் அமலுக்கு வருகின்றன.
இதில் 2 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்டுகளுக்கு குறைந்தபட்சமாக 3.90% வட்டி வழங்குகிறது பெடரல் வங்கி. அதிகபட்சமாக 5.50% வட்டி வழங்கப்படுகிறது.
புதிய வட்டி விகிதம்:
91 - 120 நாட்கள் : 3.90%
121 - 180 நாட்கள் : 4%
181 - 270 நாட்கள் : 4.25%
271 - 360 நாட்கள் : 4.25%
361 - 364 நாட்கள் : 4.50%
1 ஆண்டு : 4.50%
1 ஆண்டு 1 நாள் - 370 நாட்கள் : 4.65%
371 - 375 நாட்கள் : 4.65%
376 - 380 நாட்கள் : 4.65%
381 நாட்கள் - 20 மாதம் : 4.65%
20 மாதம் - 2 ஆண்டுகள் : 5%
2 ஆண்டுகள் - 3 ஆண்டுகள் : 5.25%
3 ஆண்டுகள் - 5 ஆண்டுகள் : 5.50%
இதில் 2 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்டுகளுக்கு குறைந்தபட்சமாக 3.90% வட்டி வழங்குகிறது பெடரல் வங்கி. அதிகபட்சமாக 5.50% வட்டி வழங்கப்படுகிறது.
புதிய வட்டி விகிதம்:
91 - 120 நாட்கள் : 3.90%
121 - 180 நாட்கள் : 4%
181 - 270 நாட்கள் : 4.25%
271 - 360 நாட்கள் : 4.25%
361 - 364 நாட்கள் : 4.50%
1 ஆண்டு : 4.50%
1 ஆண்டு 1 நாள் - 370 நாட்கள் : 4.65%
371 - 375 நாட்கள் : 4.65%
376 - 380 நாட்கள் : 4.65%
381 நாட்கள் - 20 மாதம் : 4.65%
20 மாதம் - 2 ஆண்டுகள் : 5%
2 ஆண்டுகள் - 3 ஆண்டுகள் : 5.25%
3 ஆண்டுகள் - 5 ஆண்டுகள் : 5.50%