ஆப்நகரம்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்(09/11/2017).!

தங்கம் விலை இன்று சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,810 ஆகவும், சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.22,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

TNN 9 Nov 2017, 12:32 pm
தங்கம் விலை இன்று சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,810 ஆகவும், சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.22,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Samayam Tamil gold and silver price in chennai today
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்(09/11/2017).!


24 கேரட் மதிப்புடைய தங்கத்தின் விலை, சவரனுக்கு, 70 ரூபாய் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி சென்னையில், 24 கேரட் மதிப்புடைய ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,065 ஆகவும், சவரனுக்கு 70 ரூபாய் அதிகரித்து, ரூ.24,523 ஆகவும் உள்ளது.

சர்வதேச விலையை பொருந்தே இந்தியாவில் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி வெள்ளி விலை இன்று, கிராமுக்கு 5 பைசா குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.42.80-க்கும், கிலோவுக்கு, ரூ.42,850க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்