ஆப்நகரம்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்(16/03/18)!

தங்கம் விலை இன்று சவரனுக்கு 128 ரூபாய் வரை குறைந்துள்ளது.

Samayam Tamil 16 Mar 2018, 10:44 am
தங்கம் விலை இன்று சவரனுக்கு 128 ரூபாய் வரை குறைந்துள்ளது.
Samayam Tamil gold and silver price in chennai today
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்(16/03/18)!


இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு, ரூ.16 குறைந்து ரூ.2,900 ஆகவும், சவரனுக்கு ரூ.23,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் மதிப்புடைய தங்கத்தின் விலை, சவரனுக்கு, ரூ.136 வரை குறைந்துள்ளது. சென்னையில், 24 கேரட் மதிப்புடைய தூய தங்கத்தின் விலை கிராமுக்கு, ரூ.17 குறைந்து, ரூ.3,102 ஆகவும், சவரனுக்கு ரூ.24,816க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.40 காசுகளுக்கும், கிலோ ரூ.41,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்