ஆப்நகரம்

தங்கம் வெள்ளி இன்றைய விலை நிலவரம்.!

தங்கம் விலை இன்று சவரனுக்கு 54 ரூபாய் அதிகரிதுள்ளது.

TNN 25 Oct 2017, 10:14 am
தங்கம் விலை இன்று சவரனுக்கு 54 ரூபாய் அதிகரிதுள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,819 ஆகவும், சவரனுக்கு, ரூ.49 அதிகரித்து ரூ.22,552-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Samayam Tamil gold and silver today market price
தங்கம் வெள்ளி இன்றைய விலை நிலவரம்.!


24 கேரட் மதிப்புடைய தங்கம் விலை, சவரனுக்கு, 61 ரூபாய் அதிகரித்துள்ளது. 24 மதிப்புடைய ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,075 ஆகவும் சவரனுக்கு 61 ரூபாய் அதிகரித்து, ரூ.24,601 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.42.90-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.42,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold and silver today market price

அடுத்த செய்தி

டிரெண்டிங்