ஆப்நகரம்

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்படுகிறது.

TNN 5 Jan 2017, 6:59 pm
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்படுகிறது.
Samayam Tamil gold price continues high streak in chennai
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை உயர்வு


இதன்படி, இன்றைய வர்த்தக முடிவில், ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து, ரூ.21,856 ஆக இருந்தது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,732 ஆகக் காணப்பட்டது. 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை ரூ.28,580 ஆகவும் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.43.40 எனவும், கிலோ பார் விலை ரூ.40,520 எனவும் உயர்ந்து முடிந்தது.

இந்திய கமாடிட்டி சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்திருந்தன.

Gold price continues high streak in Chennai.

அடுத்த செய்தி

டிரெண்டிங்