ஆப்நகரம்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 சரிவு

தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.22,704க்கு விற்பனை செய்யப்படுகிறது.

TNN 22 Jun 2016, 6:10 pm
சென்னை: தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.22,704க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Samayam Tamil gold price decreased
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 சரிவு


சென்னையில் மாலைநேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.32 குறைந்து, ரூ.2,838க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ரூ.256 குறைந்து, ரூ.22,704க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 24 கேரட் தங்கம் 10 கிராம் ரூ.30,350க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து, ரூ.44.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.445 குறைந்து, ரூ.41,960க்கு விற்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்