ஆப்நகரம்

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வுடன் விற்பனை செய்யப்படுகிறது.

TNN 4 Apr 2017, 7:33 pm
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வுடன் விற்பனை செய்யப்படுகிறது.
Samayam Tamil gold price ended high in chennai bullion
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு


இதன்படி, இன்றைய வர்த்தக முடிவில், ஆபரணத்தங்கம் விலை ரூ.232 உயர்ந்து, ரூ.22,352 ஆகவும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2794 ஆகவும் முடிவடைந்தது. 24 கேரட் 10 கிராம் சுத்தமான தங்கக் கட்டியின் விலை ரூ.29,900 எனவும் அதிகரித்திருந்தது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.45.90 எனவும், கிலோ பார் விலை ரூ.44,100 எனவும் உயர்வுடன் காணப்பட்டது. இந்திய கமாடிட்டி சந்தையிலும், தங்கம், வெள்ளி விலை உயர்ந்து முடிந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மாற்று மதிப்பு ரூ.65.03 என குறைந்தும் இருந்தது.

Gold price ended Rs 232 high per sovereign in Chennai Bullion.

அடுத்த செய்தி

டிரெண்டிங்