ஆப்நகரம்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.23,896க்கு விற்கப்படுகிறது.

TNN 8 Sep 2016, 12:30 pm
சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.23,896க்கு விற்கப்படுகிறது.
Samayam Tamil gold price increases rs 40 per sovereign
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு


சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.2,987க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ரூ.40 உயர்ந்து, ரூ.23,896க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 24 கேரட் தங்கம் 10 கிராம் ரூ.31,950க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து, ரூ.50.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.90 குறைந்து, ரூ.47,575க்கு விற்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்