ஆப்நகரம்

தங்கம் விலை உயர்வு..!

ஆபரணத்தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.24,008க்கு விற்பனை செய்யப்படுகிறது.

TNN 5 Aug 2016, 4:52 pm
ஆபரணத்தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.24,008க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Samayam Tamil goldsilver rate in chennai
தங்கம் விலை உயர்வு..!


சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.12அதிகரித்து, ரூ.3,001க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ரூ.96 உயர்ந்து, ரூ.24,008க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 24 கேரட் தங்கம் 10 கிராம் ரூ.32,100க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் உயர்ந்து, ரூ.52.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.90 அதிகரித்து, ரூ.48,865க்கு விற்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்