ஆப்நகரம்

பட்ஜெட் பைக் இப்படித்தான் இருக்கணும்.. பட்டையை கிளப்பிய ஹீரோ!

பட்ஜெட் பைக் பிரியர்களுக்கு ஏற்ற HF 100 சூப்பர் இருசக்கர வாகனத்தை ஹீரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Apr 2021, 9:46 pm

ஹைலைட்ஸ்:

  • பட்ஜெட் பிரிவை ஆளப்போகும் ஹீரோ HF 100
  • ஸ்பெஷல் அம்சங்கள் இவைதான்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Hero HF 100
பட்ஜெட் விலை இருசக்கர வாகன பிரிவில் ஹீரோ நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், ஹீரோ நிறுவனம் மிக மிக விலை குறைவான பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
2 கோடி ரூபாய் வெல்ல சூப்பர் வாய்ப்பு.. இதை மிஸ் பண்ணிடாதிங்க!
ஹீரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள HF 100 பைக்கின் விலை 49,400 ரூபாய் (ex-showroom) என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பட்ஜெட் விலையில் ஆதிக்கம் செலுத்தி வரும் Bajaj CT100 பைக்கிற்கு ஹீரோ HF 100 பயங்கர போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ நிறுவனத்தின் பைக்குகளிலேயே HF 100 மிகக் குறைந்த விலையில் வருவது கூடுதல் சிறப்பு. 18 inch alloy wheels, tubeless tyres, 130mm drum brakes ஆகியவை இந்த வண்டியின் சிறப்பு அம்சங்கள். எனினும், இதில் electric start வசதி இல்லை.

பாலுக்கும் ஜிஎஸ்டி உண்டு.. அதிரடி உத்தரவு!
இந்த வண்டியின் இஞ்சின் 97.2cc, air-cooled, single-cylinder unit engine ஆகும். இதனால் அதிகபட்சமாக 8.02 PS பவர், 8.05 torque வெளியிட முடியும். 4 speed gear, 9.1 லிட்டர் பெட்ரோல் டேங்க் ஆகியவை மற்ற அம்சங்களாகும். இந்த வண்டியின் எடை 110 கிலோ.

அடுத்த செய்தி

டிரெண்டிங்