ஆப்நகரம்

ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. வட்டி விகிதம் உயர்வு!

ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ வங்கி உயர்த்தியுள்ளது.

Samayam Tamil 19 Aug 2022, 6:35 pm
தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி, 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
Samayam Tamil icici bank


புதிய வட்டி விகிதங்கள் இன்று (ஆகஸ்ட் 19) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

வட்டி விகிதம் மேலும் உயர்வு? சிக்னல் கொடுத்த ரிசர்வ் வங்கி!
புதிய வட்டி:

7 - 29 நாட்கள் : 2.75%

30 - 90 நாட்கள் : 3.25%

91 - 184 நாட்கள் : 3.75%

185 - 1 ஆண்டு : 4.65%

1 ஆண்டு - 2 ஆண்டுகள் : 5.50%

2 ஆண்டுகள் - 3 ஆண்டுகள் : 5.60%

3 ஆண்டு - 5 ஆண்டு : 6.10%

5 ஆண்டு - 10 ஆண்டு : 5.90%

5 ஆண்டு (80C வரி சேமிப்பு டெபாசிட்) : 6.10%

அடுத்த செய்தி

டிரெண்டிங்