ஆப்நகரம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8% ஆக உயர வாய்ப்பு

கடந்த ஜனவரி தொடங்கி மார்ச் வரையான காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8% ஆக உயர வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

TNN 24 May 2016, 7:28 pm
கடந்த ஜனவரி தொடங்கி மார்ச் வரையான காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8% ஆக உயர வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil indias growth to climb to 7 8 in jan mar quarter report
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8% ஆக உயர வாய்ப்பு


இதுதொடர்பாக, சிட்டி குழுமம் நடத்திய ஆய்வில், மதிப்பீட்டு காலத்தில் நாட்டின் வேளாண் உற்பத்தி எதிர்பார்த்தபடி இருந்ததால், ஜிடிபி வளர்ச்சிவிகிதமும் அதற்கேற்ப அதிகரிக்கும் என, தெரியவந்துள்ளது.

அதேசமயம், சரக்குப் போக்குவரத்து, பயணிகள் விமான சேவை போன்றவற்றில் எதிர்பார்த்த உயர்வு இல்லை. இருந்தபோதிலும், சென்ற 2015ம் ஆண்டின் காலத்தைவிட மார்ச் காலாண்டில், ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக உயர்ந்திருக்கும் என்றும், கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்