ஆப்நகரம்

எல் அண்ட் டி நிறுவனத்தின் ரூ.1,167 கோடி மதிப்பிலான புதிய பணி ஒப்பந்தங்கள்

எல் அண்ட் டி எனப்படும் லார்சன் அண்ட் ட்யூப்ரோ நிறுவனம் ரூ.1,167 கோடி மதிப்பிலான புதிய பணி ஒப்பந்தங்களை பெற்றதாகக் கூறியுள்ளது.

TNN 1 Aug 2016, 5:04 pm
எல் அண்ட் டி எனப்படும் லார்சன் அண்ட் ட்யூப்ரோ நிறுவனம் ரூ.1,167 கோடி மதிப்பிலான புதிய பணி ஒப்பந்தங்களை பெற்றதாகக் கூறியுள்ளது.
Samayam Tamil lt construction bags orders worth rs 1167 crore
எல் அண்ட் டி நிறுவனத்தின் ரூ.1,167 கோடி மதிப்பிலான புதிய பணி ஒப்பந்தங்கள்


ராஷ்ட்ரீய இஸ்பட் நிகாம் லிமிடெட், கர்நாடகா குடிநீர் விநியோக வாரியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து இந்த புதிய பணி ஒப்பந்தங்களை எல் அண்ட் டி பெற்றுள்ளது. இதன்படி, என்ஜீனியரிங், குடிநீர் சுத்திகரிப்பு, மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் பணி ஒப்பந்தங்களை நிறைவேற்றித் தர உள்ளதாக, எல் அண்ட் டி தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்