சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையை விட ஏற்றம் கண்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தது. இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலில் உள்ளது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால், பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இதன்படி இன்றைய பெட்ரோல்,டீசல் விலை விபரம்:
இந்நிலையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 8 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.72.08 ரூபாயாக உள்ளது. டீசல் விலையில் நேற்றைவிட 5 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.61.16 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.