ஆப்நகரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.14, டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.29 காசுகள் என நிர்ணயிக்ப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Mar 2018, 6:12 am
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.14, டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.29 காசுகள் என நிர்ணயிக்ப்பட்டுள்ளது.
Samayam Tamil petrol and diesel price in chennai today
இன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு!


நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது.

இதன்படி இன்றைய பெட்ரோல்,டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெட்ரோல் நேற்றைய விலையை விட லிட்டருக்கு 2 காசுகள் குறைந்து ரூ.75.14 காசுகள் என்றும், டீசல் விலையைவிட நேற்றைய 2 காசுகள் அதிகரித்து ரூ.66.29 காசுகளாக நிர்ணயித்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்