ஆப்நகரம்

மீண்டும் விலை எகிறிய பெட்ரோல், டீசல் விலை

இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று ஏற்றத்துடன் உள்ளது.

TOI Contributor 28 Sep 2017, 7:43 am
சென்னை : இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று ஏற்றத்துடன் உள்ளது.
Samayam Tamil petrol diesel price today
மீண்டும் விலை எகிறிய பெட்ரோல், டீசல் விலை


பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறித்தது முதல் தினமும் இதன் விலை ஏற்றத்துடனேயே சென்று கொண்டிருக்கின்றது.

விலை நிலவரம்:
இன்று செப்டம்பர் 28ம் தேதி கணக்கு படி பெட்ரோல் 5 பைசா அதிகரித்தும்,டீசல் 2 பைசா விலை அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது.
செப்டம்பர் 27ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 72.99 ரூபாய்க்கும், டீசல் 61.81 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை நிலவரம் சென்னைக்கானதாகும். மற்ற மாவட்டங்களில் விலையில் சிறிய மாற்றங்கள் இருக்கும்.a

அடுத்த செய்தி

டிரெண்டிங்