ஆப்நகரம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்

பெட்ரோல். டீசல் விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

TNN 2 Jan 2017, 1:17 am
டெல்லி: பெட்ரோல். டீசல் விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
Samayam Tamil petrol price hiked by rs 1 29 per litre diesel by 97 paise a litre
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணய அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி, 16ஆம் தேதி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.1.29ம், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.0.97ம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

Petrol price hiked by Rs 1.29 per litre, diesel by 97 paise a litre.

அடுத்த செய்தி

டிரெண்டிங்