ஆப்நகரம்

FD வட்டி விகிதம் உயர்வு.. கோட்டக் மஹிந்த்ரா வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!

கோட்டக் மஹிந்த்ரா வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 5 Jan 2023, 6:42 pm
தனியார் வங்கியான கோட்டக் மஹிந்த்ரா (Kotak Mahindra Bank) ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதில் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
Samayam Tamil FD
FD


உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் ஜனவரி 4ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கோட்டக் மஹிந்த்ரா வங்கி தெரிவித்துள்ளது. பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகபட்சமாக 7.50% வட்டியும் வழங்குகிறது கோட்டக் மஹிந்த்ரா வங்கி.

Canara Bank வாடிக்கையாளர்களுக்கு கட்டணங்கள் மாற்றம்.. புது ரேட் என்னனு பாருங்க!
புதிய வட்டி விகிதங்கள்:

7 - 14 நாட்கள் : 2.75%

15 - 30 நாட்கள் : 3%

31 - 45 நாட்கள் : 3.25%

46 - 90 நாட்கள் : 3.50%

91 -120 நாட்கள் : 4%

121 - 179 நாட்கள் : 4.25%

180 நாட்கள் : 5.75%

181 - 269 நாட்கள் : 5.75%

270 நாட்கள் : 5.75%

271 - 363 நாட்கள் : 5.75%

364 நாட்கள் : 6%

365 - 389 நாட்கள் : 6.75%

390 நாட்கள் : 7%

391 நாட்கள் - 23 மாதம் : 7%

23 மாதம் : 7%

23 மாதம் - 2 ஆண்டு : 7%

2 ஆண்டு - 3 ஆண்டு : 6.50%

3 ஆண்டு - 4 ஆண்டு : 6.30%

4 ஆண்டு - 5 ஆண்டு : 6.25%

5 ஆண்டு - 10 ஆண்டு : 6.20%

மேற்கூறிய திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படும்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்