ஆப்நகரம்

சீனியர் சிட்டிசன்களுக்கு ஸ்பெஷல் திட்டம்.. அதிக வருமானம் கிடைக்கும்!

Bank of India Fixed Deposit Interest Rate: ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது பேங்க் ஆஃப் இந்தியா வங்கி.

Samayam Tamil 24 Jun 2022, 8:21 am
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India) நிரந்தர வைப்பு நிதி திட்டங்களுக்கான (ஃபிக்சட் டெபாசிட்) வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ஜூன் 23ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
Samayam Tamil fd


இதுமட்டுமல்லாமல் 444 நாட்களுக்கு சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தையும் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பொது வாடிக்கையாளர்களுக்கு 5.50% வட்டி வழங்கப்படுகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கு 6% வட்டி கிடைக்கிறது.

Fixed Deposit: வட்டி விகிதம் உயர்வு.. புதிய ரேட் இதுதான்!
புதிய வட்டி:

7 - 14 நாட்கள் : 2.85%

15 - 30 நாட்கள் : 2.85%

31 - 45 நாட்கள் : 2.85%

46 - 60 நாட்கள் : 3.85%

61 - 90 நாட்கள் : 3.85%

91 - 179 நாட்கள் : 3.85%

180 - 269 நாட்கள் : 4.35%

270 நாட்கள் - 1 ஆண்டு : 4.35%

1 ஆண்டு - 443 நாட்காள் : 5.3%

444 நாட்கள் : 5.5%

445 நாட்கள் - 2 ஆண்டு : 5.4%

2 ஆண்டு - 3 ஆண்டு : 5.4%

3 ஆண்டு - 5 ஆண்டு : 5.35%

5 ஆண்டு - 8 ஆண்டு : 5.35%

8 ஆண்டு - 10 ஆண்டு : 5.35%

அடுத்த செய்தி

டிரெண்டிங்